Imam Ahmad : 10386
وَلَقَدْ رَأَيْتُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَعَلَيْهِ نَعْلَاهُ وَيَنْصَرِفُ وَهُمَا عَلَيْهِ
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செருப்பு அணிந்து தொழுததை நான் பார்த்திருக்கிறேன், மேலும் அவர் இரண்டு செருப்புகளையும் அணிந்தபடியே சென்று விட்டார்.